நெடுங்காலம், நண்பர்கள் வைத்திருக்கும் டூ வீலர்களில் அமர்ந்தே பயணித்து வந்திருக்கிறேன். வயதானதாலும், உடல் ஒத்துழைக்காத காரணத்தாலும் அண்மைக் காலங்களில் அதைத் தவிர்க்கிறேன்.